ADDED : ஆக 19, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பழனிசாமி வேடசந்துார் வழியாக ஒட்டன்சத்திரம் சென்றார்.
அவருக்கு வேடசந்துார் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவம் தலைமையில் ஆத்து மேட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர்கள் ஜான் போஸ், பழனியம்மாள், மலர்வண்ணன், பெருமாள், லட்சுமணன், தண்டாயுதம், பாபுசேட், அறிவாளி, மணிமாறன், பாலசுப்பிரமணி, ராகுல்பாபா, நிர்வாகிகள் நாட்ராயன், ராஜசேகர், கௌதம், அம்மையப்பன், தண்டபாணி, கார்த்தி, சந்திரசேகர், வைரமுத்து, வேல்முருகன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.

