ADDED : செப் 01, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : காணொலி காட்சி வாயிலாக நேற்று மதியம் 12:30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் இருந்து துவக்கி வைத்த மதுரை - -பெங்களூர் வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரயில்வே மதுரை கோட்டை உதவி பொது மேலாளர் ராவ் தலைமை வகித்தார். ரயில்வே மேலாளர் செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.