/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஏன் இந்த கொலை வெறி :வேகத்தடைகளில் இல்லை கோடுகள், ஸ்டிக்கர்கள்
/
ஏன் இந்த கொலை வெறி :வேகத்தடைகளில் இல்லை கோடுகள், ஸ்டிக்கர்கள்
ஏன் இந்த கொலை வெறி :வேகத்தடைகளில் இல்லை கோடுகள், ஸ்டிக்கர்கள்
ஏன் இந்த கொலை வெறி :வேகத்தடைகளில் இல்லை கோடுகள், ஸ்டிக்கர்கள்
ADDED : பிப் 26, 2025 06:29 AM

மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைகள், மெயின் ரோடுகளை இணைக்கும் இணைப்பு சாலைகளும் உள்ளன. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் , மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடை பேரில் பேரிக்காடு வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அமைக்கப்பட்ட வேகத் தடைகள் பெரும்பாலானவற்றில் எச்சரிக்கை வெள்ளை கோடுகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லை. வேகத்தடை இருப்பதை கவனிக்க தவறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஒளியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் விபத்துக்கு உள்ளாகின்றனர்.
வேகத்தடைகளில் மறைந்த வெள்ளை கோடுகளில் வண்ணம் தீட்டியும். ஒளிரும் ஸ்டிக்கர்கள் அமைக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.