நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை : செந்துறையை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன் 56. மங்களப்பட்டிக்கு வேலை தேடி பெரியூர்பட்டியை சேர்ந்த பிரகாஷ் டூவீலரில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார்.
மங்களப்பட்டி பிரிவு அருகே சென்ற போது தவறி விழுந்த முருகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் இறநதார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்

