ADDED : ஜூலை 18, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஜூலை 19-
கூம்பூர் பகுதி கிராமம் ஒன்றை சேர்ந்த சிறுமி 9ம் வகுப்பு படித்தார். கூவக்காப்பட்டி முத்துப்பழனியூர் மில் தொழிலாளி நாகமணி 24, அலைபேசி மூலம் அடிக்கடி சிறுமியை தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார்.
இதுகுறித்து மாணவி, தனது தாயாருடன் சேர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். நாகமணியை பிடித்து வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி விசாரணை நடத்தி நாகமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
