நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபால்பட்டி : உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக சார்பாக ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கும் விழா நடந்தது. சாணார்பட்டி ஒன்றிய பொருளாளர் முருகேசன் தலைமை வகித்தார்.
ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்தோஷ், அருண் விஜய், பைரவா, முருகன், குமார் கலந்து கொண்டனர். செடிபட்டியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு பால் , முட்டை வழங்கப்பட்டது.