ADDED : பிப் 10, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*பக்தர்கள் அழைத்து வரும் கைக்குழந்தைகள் தைப்பூச கூட்டத்தில் தவறும் நிலையில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர். பெற்றோர் கண்டறிய விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து அந்த விவரங்களை 'கியூ ஆர் கோட்' மூலம் இணைக்கப்படுகிறது.
அந்த 'கியூ ஆர் கோட்' உள்ள பட்டைகளை குழந்தைகளில் கைகளில் பொருத்தி வருகின்றனர். தேவர் சிலை , கிரி வீதியில் இப்பணியினை செய்கின்றனர். போலீசார் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றனர்.