sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

/

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி

தெருநாய்கள் கடித்து 14 ஆடுகள் பலி


ADDED : மார் 20, 2025 01:52 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து 14 செம்மறி ஆடுகள் பலியாகின.

பாறைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி வரதராஜ் 75. இவர் நேற்று காலை கம்பி வேலி போட்ட தனது நிலத்தில் 14 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். காலை 9:30 மணிக்கு அங்கு புகுந்த தெரு நாய்கள் ஆடுகளை கடித்ததில் 10 ஆடுகள் இறந்தன. இதே போல் இவரது தம்பி ரங்கராஜ் 70, அருகில் உள்ள தியாகுவுக்கு சொந்தமான நான்கு ஆட்டுக்குட்டிகளும் நாய்கள் கடித்ததில் இறந்தன.






      Dinamalar
      Follow us