தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

15 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 08:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெயர்/ தற்போதைய இடம்/ புதிய பணி இடம்

அபிராமி / மண்டல துணை தாசில்தார் 2, நிலக்கோட்டை / தேர்தல் பிரிவு, ஆத்துார்

பாமா / வட்ட வழங்கல் அலுவலர், நத்தம் / தேர்தல் பிரிவு, நத்தம்

மார்க்ஸ் / முன்னாள் மண்டல துணை தாசில்தார், வேடசந்துார் / தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலகம்

அன்சாரி / முன்னாள் மண்டல துணை தாசில்தார், ஒட்டன்சத்திரம் / தேர்தல் பிரிவு, கொடைக்கானல்

முத்துவிநாயகம் / முன்னாள் மண்டல துணை தாசில்தார் திண்டுக்கல் கிழக்கு / தலைமையிடத்து துணை தாசில்தார், திண்டுக்கல் மேற்கு

மைதிலி / முன்னாள் மண்டல துணை தாசில்தார், பழநி / தலைமையிடத்து துணை தாசில்தார், வேடசந்துார்

பொன்னுச்சாமி / தலைமையிடத்து துணை தாசில்தார், வேடசந்துார் / வட்ட வழங்கல் அலுவலர், திண்டுக்கல் மேற்கு

செண்பகவள்ளி / முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார், நிலக்கோட்டை / தலைமை உதவியாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம், திண்டுக்கல்

சந்திரலேகா / தலைமை உதவியாளர், மாவட்ட வழங்கல் அலுவலகம், திண்டுக்கல் / தலைமையிடத்து துணை தாசில்தார், ஆத்துார்

செல்வி / வட்ட வழங்கல் அலுவலர், நிலக்கோட்டை / மண்டல துணை தாசில்தார், நிலக்கோட்டை

முத்தமிழ்செல்வன் / வரவேற்பு பிரிவு துணை தாசில்தார், பழநி / வட்ட வழங்கல் அலுவலர், நிலக்கோட்டை

அமுதா / ஆர்.டி.ஓ., அலுவலக தலைமை உதவியாளர், கொடைக்கானல் / தலைமை உதவியாளர், கலெக்டர் அலுவலக ‘எப்’ பிரிவு

பிரபு சிவசங்கர் / தேர்தல் துணை தாசில்தார், பழநி / வரவேற்பு பிரிவு தாசில்தார், பழநி

லட்சுமி / தலைமையிடத்து துணை தாசில்தார், நத்தம் / வட்ட வழங்கல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு), நத்தம்

சந்திரசேகர் / தலைமையிடத்து துணை தாசில்தார், கொடைக்கானல் / ஆர்.டி.ஓ. அலுவலக தலைமை உதவியாளர், கொடைக்கானல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us