UPDATED : அக் 06, 2026 10:34 PM
ADDED : அக் 06, 2026 09:36 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான 'ஸ்ரீமதி கோப்பை லீக்' 30, 50 ஓவர் தொடர் போட்டிகள் நடக்கிறது.
போட்டிகள் சனி, ஞாயிறு கிழமைகள், அரசு விடுமுறை, பள்ளி இரண்டாம் பருவ விடுமுறை நாட்களில் நடக்கும். பங்கு பெற விரும்பும் மாவட்ட அணிகள் அக்.,12க்குள் அணியினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 96556 63945 என்ற அலைபேசி எண்ணில் அழைக்கலாம்.
