நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை கொல்லப்பட்டி பிரிவில் இயங்கும் ஓட்டலில் மது அருந்தும் பகுதிக்குள் குடிபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டனர்.
டிரைவர்களான மோர்பட்டி உதயசர்மா 23, ராகுல்பாரதி 23 ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.