UPDATED : செப் 15, 2026 10:41 PM
ADDED : செப் 15, 2026 09:02 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:கல்வார்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கதிரேஷ்குமார் 31.
இவர் தனது இரண்டு பசு மாடுகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்தார். பின்னர் அவிழ்க்க சென்ற போது இரண்டு மாடுகளையும் மர்மநபர்கள் மினிவேனில் ஏற்றி கடத்திச்சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் கூம்பூர் எஸ்.ஐ., ரவிச்சந்திரன் விசாரிக்கிறார்.
