ADDED : டிச 28, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி,: பழநி நகராட்சி பகுதியில் நகர் நல அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் கடைகளில் தடை பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் இரண்டு டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.28,000 அபராதம் விதிக்கப்பட்டது

