sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 'கோல்டன் க்யூன் 2026' விருது பெற்ற 25 சாதனை பெண்கள்

/

 'கோல்டன் க்யூன் 2026' விருது பெற்ற 25 சாதனை பெண்கள்

 'கோல்டன் க்யூன் 2026' விருது பெற்ற 25 சாதனை பெண்கள்

 'கோல்டன் க்யூன் 2026' விருது பெற்ற 25 சாதனை பெண்கள்


ADDED : மார் 17, 2026 06:13 AM

Google News

ADDED : மார் 17, 2026 06:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கலில் ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட் ஷோரூம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்துறைகளில் சிறந்து விளங்கும் 25 பெண்களுக்கு 'கோல்டன் க்யூன் அவார்டு 2026' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் கல்வி, தொழில்முனைவோர், சமூக சேவை, கலை, ஊடகம், மருத்துவம் உள்ளிட்ட 25 துறைகளில் சாதனை புரிந்த 25 பெண்களை நிறுவனத்தின் உரிமையாளர்கள் தேர்வு செய்தனர்.

இந்நிலையில் நிறுவனத்தின் ஷோரூமில் உலக மகளிர் தின விழா மார்ச் 12ல் நடந்தது. ஒரிஜினல் வாசவி ஜூவல்லரி மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர்கள் தினேஷ், தீரஜ், நிஷாந்த், லக்சன் தலைமை வகித்தனர். மேலாளர், நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

பல்துறைகளை சேர்ந்த 25 பெண் சாதனையாளர்கள் 'கோல்டன் க்யூன் விருது 2026' வழங்கி கவுரவிக்கப் பட்டனர்.

பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று பாராட்டினர். ஏற்பாடுகளை நிறுவன உரிமையாளர்கள், ஜே.சி.ஐ., திண்டுக்கல் வின்னர்ஸ் இணைந்து செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us