sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

"வெப் சைட்' மூலம் போலீசில் புகார்

/

"வெப் சைட்' மூலம் போலீசில் புகார்

"வெப் சைட்' மூலம் போலீசில் புகார்

"வெப் சைட்' மூலம் போலீசில் புகார்


ADDED : ஜூலை 24, 2011 09:07 PM

Google News

ADDED : ஜூலை 24, 2011 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''பொதுமக்கள் புகாரை போலீசாரின் 'வெப்சைட்' ( www.tnpolice.gov.in ) மூலம் அனுப்பலாம்.

இதில் ( mail your complaints ) என்ற வாசகத்தை அழுத்தி புகாரை பதிவு செய்யலாம். இப்புகார்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். 'வெப் சைட்' மூலம் காணாமல்போனவர், அடையாளம் தெரியாத பிணங்கள், போலீஸ் துறை செய்திகளை தெரிந்து கொள்ளலாம்,'' என, திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரன் தெரிவித்தார்.










      Dinamalar
      Follow us