/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயிலில் கடத்திய 40 கிலோ குட்கா பறிமுதல்
/
ரயிலில் கடத்திய 40 கிலோ குட்கா பறிமுதல்
ADDED : செப் 06, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மைசூரிலிருந்து தூத்துக்குடி வரை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ., மணிகண்டன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ரயில் பின்னால் உள்ள பொது பெட்டியில் கேட்பாரற்று இருந்த சாக்கு மூடையில் தடை செய்யப்பட்ட40 கிலோ குட்கா இருந்தது கண்டறியப்பட்டது. பறிமுதல் செய்தனர்.