sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

/

 குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

 குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது

 குண்டர் சட்டத்தில் 5 பேர் கைது


ADDED : பிப் 17, 2026 07:09 AM

Google News

ADDED : பிப் 17, 2026 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே உள்ள கே. ராஜதானிக்கோட்டையை சேர்ந்த மனோஜ்குமார் 27, எஸ்.தும்மலபட்டியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் 22, பள்ளப்பட்டியை சேர்ந்த மருதுபாண்டியன் 29, ராமன்செட்டிபட்டியை சேர்ந்த அரவிந்த் 26, முத்தனம்பட்டியை சேர்ந்த பாண்டியம்மாள் 54 உள்ளிட்ட 5 பேரும் கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக போலீசால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு ஐந்து பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி.பிரதீப் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் சரவணன் உத்தரவின் பேரில் 5 பேரையும் போலீசார் குண்டாஸில் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us