ADDED : செப் 13, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் சுற்று கிராம பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர்சாதிக் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சிறுகுடியில் காங்கேஸ்வரன் வீட்டில் சோதனை செய்த போது 5 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.