ADDED : நவ 24, 2024 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி காந்தி மார்க்கெட் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீசார் சந்தேகத்திற்கிடமாக நின்ற சண்முகபுரத்தை சேர்ந்த ஆதம்ஷா 45, கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த முகமது ரபிக் 37 ,ஆகியோரிடம் இருந்த 20 கிலோ தடை புகையிலை ,குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் சின்ன கலையமுத்துார் பகுதியை சேர்ந்த பீர்முகமது 40, என்பவரிடமிருந்த 30 கிலோ தடை புகையிலை ,குட்கா பொருட்களை பழநி தாலுகா போலீசார் பறிமுதல் செய்தனர்.

