ADDED : டிச 27, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியிலிருந்து கொழுமம் நோக்கி தேங்காய் ஏற்றிச்சென்ற சரக்கு வாகனம் சிவகிரி பட்டி பைபாஸ் பகுதியில் நிலைத்தடுமாறி கவிழ்ந்தது.
இதில் 3 பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.