நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி, அலுவலர்கள் செல் வம், வசந்தன், ஜோதிமணி,கண்ணன்,சரவணக்குமார் பழநி ரோடு, விராலிப்பட்டி பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
6 கடைகளில் இருந்த 10 கிலோ தடை புகையிலைகளை பறிமுதல் செய்து சீல் வைத்தனர். ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.