/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.83 ஆயிரம் பறிமுதல்
/
சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.83 ஆயிரம் பறிமுதல்
ADDED : அக் 22, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சப்பணம் தாராளமாக புழங்குவதாக புகார்வந்தது.
நேற்று முன்தினம் இரவு 7:30மணிக்கு சார்பதிவாளர் துரைசாமி, அலுவலக பணியை முடித்து விட்டு வீட்டுக்குசென்ற போது, அவரையும் அவருடன் சென்ற புரோக்கர் மணி உள்ளிட்ட சிலரையும் மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை துவக்கினர். மணி உட்பட இருவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்றுஅதிகாலை 3:00 மணி வரை சோதனை நடந்தது.