ADDED : ஜூன் 04, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம் : பழநி பாலாறு பொருந்தலாறு அணைக்கு மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த அணை நீர் பழநி நகரின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. சில நாட்களுக்கு முன் இங்கு மேய்ச்சலுக்கு வந்து இறந்து கிடந்த எருமை மாடு அகற்றப்படாமல் இருந்தது. நீர் வரத்து அதிகரிக்க நகராட்சி, பொதுப்பணித் துறையினரால் தற்போது மாட்டின் உடல் அகற்றப்பட்டது.