UPDATED : நவ 18, 2026 06:03 PM
ADDED : நவ 18, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:
செங்குறிச்சி ஆலம்பட்டி நந்தினி பிரியா 23, இவரது கணவர் ஆண்டிச்சாமி 24.
இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். சில நாட்களாக ஆண்டிச்சாமி மனைவியிடம் விவாகரத்து கேட்டு தகராறு செய்து வந்தார். மது போதையில் மனைவியை கட்டையால் தாக்கினார். தடுத்த நந்தினிபிரியாவின் தந்தை பொன்னனை ஆண்டிச்சாமியின் தாத்தா அடைக்கன் தாக்கினார். இருவர் மீதும் வடமதுரை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
