/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையில் இடிந்த வீடு; மூவர் காயம்
/
மழையில் இடிந்த வீடு; மூவர் காயம்
ADDED : நவ 03, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: மல்லனம்பட்டியை சேர்ந்தவர் ராமு. இவரது ஓட்டு வீடு மண் சுவரால் ஆனது. மழைக்கு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ராமு, மனைவி சசிகலா, மகன் தேவா காயமடைந்தனர்.
வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.