ADDED : ஜூலை 26, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி சுற்றுப்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.
நான்கு வழி சாலை சந்திப்பு பகுதி அருகே காற்று அதிவேகமாக வீச யூகலிப்டஸ் மரம் விழுந்தது. உதவி பொறியாளர் அன்பையா தலைமையில் பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.