ADDED : அக் 11, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: பரளி , சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பரளி-அழகாபுரிய தேவன் , அழகு வீட்டின் மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது. இதில் வீடுகள் சேதமடைந்தது.
கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்குமார் , வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.

