/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அபி பேக்ஸ் ஸ்வீட்ஸ் கடை திறப்பு
/
அபி பேக்ஸ் ஸ்வீட்ஸ் கடை திறப்பு
ADDED : அக் 05, 2024 04:26 AM

ஆயக்குடி: பழநி ஆயக்குடி திண்டுக்கல் ரோடு ஐ.டி.ஓ., பள்ளி அருகில் அபி பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் கடை திறப்பு விழா நடைபெற்றது.
பழநி ஆயக்குடி திண்டுக்கல் ரோடு ஐ.டி.ஓ., பள்ளி அருகே அபி பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது. இதை நேற்று காலை ஸ்ரீ கஜேந்திரா பேப்பர் அண்ட் போர்ட்ஸ் உரிமையாளர் செல்வராஜ் திறந்து வைத்தார். திரிவேணி இன்ஜினியர்ஸ் அண்ட் கான்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் சவுந்தரராஜன், ஜெயந்தி குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். முதல் விற்பனையை பழனியப்பா ஆட்டோ ஸ்பேர்ஸ் உரிமையாளர் அர்ச்சுனன் துவங்கி வைத்தார். பி.வி.பி., மேல்நிலைப்பள்ளி செயலர் குப்புசாமி, நியூ கிரேன்ட் டெய்லர் சாமி, ஓய்வு மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, சன் இன்ஜினியர் சண்முகம், பேராசிரியர் மனோகரன் கலந்து கொண்டனர். உரிமையாளர்கள் அகிலேஷ், சுரேஷ் வரவேற்றனர்.