/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேய்பிறை அஷ்டமி பூஜை செய்தியுடன் சேர்க்கவும்
/
தேய்பிறை அஷ்டமி பூஜை செய்தியுடன் சேர்க்கவும்
ADDED : டிச 13, 2025 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : சென்பகனுார் கால பைரவர், தாண்டிக்குடி பாலமுருகன். , நாயுடுபுரம் டிப்போ பத்திரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
கால பைரவருக்கு அபிஷேகம்,பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தேங்காய், நெய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

