ADDED : பிப் 16, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மானாமதுரை-அயோத்தி சிறப்பு ரயில் நேற்று முன் தினம் இரவு திண்டுக்கல் வழியாக சென்றது.
இந்த நாட்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூடுதலாக 4 மணி நேரம் சேர்த்து 12 மணி நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ரயில்வே பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.