/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் சர்ச்களில் சிலுவைப்பாதை வழிபாடு
/
திண்டுக்கல் சர்ச்களில் சிலுவைப்பாதை வழிபாடு
ADDED : மார் 16, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சர்ச்களில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி வாரம்தோறும் வெள்ளி கிழமைகளில் சிலுவைப்பாதை எனும் சிறப்பு வழிபாடு நடந்தது. 4வது வாரமான நேற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
அடுத்த வாரத்தில் நிறைவடையும் சிலுவைப்பாடு சிறப்பு வழிபாட்டிற்கு பின் குறுத்து ஞாயிறு, பெரிய வியாழன், புனித வெள்ளி, பாஸ்கு பண்டிகை விழாக்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

