/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் இன்று அக்னி உற்சவரம்பம் துவக்கம்
/
பழநியில் இன்று அக்னி உற்சவரம்பம் துவக்கம்
ADDED : மே 08, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியில் கிரிவலத்திற்கு பெயர் பெற்ற அக்கினி நட்சத்திர சித்திரைக் கழுவு விழாவான அக்னி உற்சவரம்பம் துவங்குகிற
து. காலை பழநி முருகன் கோயில் கருவறையில் சீதகும்பம் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது . மே 21 ல் அக்னி நட்சத்திர விழா நிறைவடைய அன்று அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.