நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வேளாண் பொறியியல் துறை சார்பாக நடத்தப்பட்ட வேளாண் கருவிகள் கண்காட்சியை நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் பார்வையிட்டு பயன்பெற்றனர்.
ஏற்பாடுகளை வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் செய்திருந்தார்.