ADDED : மார் 17, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: காசநோய் ஒழிப்பு தொற்றாளர் நலக்கூட்டமைப்பு சார்பில் சின்னாளபட்டி அரசு சமுதாய நல மையத்தில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி வழங்கல் நடந்தது.
டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஆத்துார் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் முன்னிலை வகித்தார்.

