/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க.,வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
/
தி.மு.க.,வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
ADDED : ஜன 05, 2026 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி 44வது வார்டில் த.வெ.க., கட்சியினர், நிர்வாகிகள் சாஜிதீன், குழந்தை இயேசுதலைமையில் 30 பேர் அக்கட்சியில் இருந்து விலகி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி முன்னிலையில் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, துணைச் செயலாளர் பிலால் உசேன், பொருளாளர் சரவணன், கவுன்சிலர் மார்த்தாண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.

