sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒரே ஆண்டில் ரூ. 3 லட்சம் சேமிப்பு சாதித்த அம்மைய நாயக்கனுார் பள்ளி

/

ஒரே ஆண்டில் ரூ. 3 லட்சம் சேமிப்பு சாதித்த அம்மைய நாயக்கனுார் பள்ளி

ஒரே ஆண்டில் ரூ. 3 லட்சம் சேமிப்பு சாதித்த அம்மைய நாயக்கனுார் பள்ளி

ஒரே ஆண்டில் ரூ. 3 லட்சம் சேமிப்பு சாதித்த அம்மைய நாயக்கனுார் பள்ளி


ADDED : ஏப் 17, 2025 06:13 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைரோடு: அம்மையநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் ஒரே ஆண்டில் சிறு சேமிப்பில் ரூ. 3 லட்சம் சேர்த்து சாதனை படைத்துள்ளனர்.

இப் பள்ளி தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் சிறுசேமிப்பு குறித்து மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்களின் முயற்சியால் 300 மாணவர்களின் ரூ. 3 லட்சத்தை சிறு சேமிப்பாக சேர்த்தனர். அதிகளவில் சேமித்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஆர்தர், ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர். மாணவர் ஹரிஷ் அதிகபட்சமாக ரூ. 19 ஆயிரம் சேமித்து அனைவரின் பாராட்டை பெற்றார் . சிறுசேமிப்பில் ஈடுபட செய்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us