தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அன்னாபிஷேகம்

 அன்னாபிஷேகம்

 அன்னாபிஷேகம்


ADDED : ஜூலை 01, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 12:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தை முன்னிட்டு பழநி முருகன் கோயிலில் ஜூன் 28 உச்சிகால பூஜையில் ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடந்தது.

நேற்று பெரியநாயகி அம்மன் கோயிலில் சாயரட்சை பூஜை வேளையில் கும்ப கலசங்கள் வைத்து யாகபூஜை நடந்தது. பூஜித்த நீரால் சாயரட்சை பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இன்று(ஜூலை 1) பெரியாவுடையார் கோயிலில் உச்சிகால பூஜையில் அன்னாபிஷேத்துடன் நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us