sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பழநிக்கு காவடி எடுத்து வந்து முருகனை தரிசித்த அண்ணாமலை

/

 பழநிக்கு காவடி எடுத்து வந்து முருகனை தரிசித்த அண்ணாமலை

 பழநிக்கு காவடி எடுத்து வந்து முருகனை தரிசித்த அண்ணாமலை

 பழநிக்கு காவடி எடுத்து வந்து முருகனை தரிசித்த அண்ணாமலை


ADDED : பிப் 02, 2026 04:56 AM

Google News

ADDED : பிப் 02, 2026 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி தைப்பூசத் திரு விழாவில் பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து வந்து முருகனை தரிசனம் செய்தார்.

பழநியில் தைப்பூச திருவிழாவில் திருஆவினன்குடி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அண்ணாமலை , நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். பின் பக்தர்களை செல்பி எடுக்க அனுமதித்தார். அதன்பின் படிப்பாதையில் காவடியுடன் சென்று, பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார், பழநி நகரத் தலைவர் ஆனந்தகுமார், கட்சியினர் உடன் சென்றனர்.






      Dinamalar
      Follow us