/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அன்னபூர்ணா ஓட்டல் இல்ல திருமண விழா
/
அன்னபூர்ணா ஓட்டல் இல்ல திருமண விழா
ADDED : பிப் 23, 2024 06:10 AM

வேடசந்துார் : வேடசந்துார் ஸ்ரீ அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரும், அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மன்ற ஒன்றிய செயலாளருமான நெடுஞ்செழியன் - ஜான்சி ராணி , மதுரை மீனாட்சி சுந்தரம் - சுந்தரேஸ்வரி இல்ல திருமண விழா மதுரை ஊத்தங்குடி ஜே.எப்.ஏ., லக்கி பேலஸ் திருமண மஹாலில் நடந்தது.
மணமக்கள் டாக்டர் சூர்யகுமார், டாக்டர் கவுசிகாவை அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான் போஸ், நகர செயலாளர் பாபு சேட், மணிமாறன், வேடசந்துார் தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், துரைபாபு, நிலா தண்டபாணி, ரமேஷ், ராமசாமி, சிவலிங்கம், தாமோதரன், மாரியப்பன், ராஜ்மோகன், வேல்முருகன், வில்லியம், கார்த்திகேயன், வடிவேல், திருக்குமரன், நாட்ராயன், வைரம், சஞ்சய் ஸ்ரீராம், வேளாங்கண்ணி, சந்திரசேகர் உட்பட ஏராளமானோர் வாழ்த்தினர்.