நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : அப்சர்வேட்டரி நகராட்சி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.வட்டார தொடக்கக்கல்வி அலுவலர் அசோகன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் பயிற்சிநர் பிரபாகரன், கவுன்சிலர்கள் ஜோதிமணி, ஜெயசுந்தரம் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் ராஜ்மோகன், தி.மு.க., நகரதுணைச் செயலாளர் கோமதி, ஆசிரியர்கள் இமாமுகு லேட் பொற்கொடி,ஹேமா, நளினி, அண்ணம்மாள் மேரி கலந்து கொண்டனர்.