தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்

வருடாபிஷேகம்


ADDED : ஆக 30, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: பழைய ஒட்டன்சத்திரம் ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் 2ம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது.

கணபதி ஹோமத்திற்கு பின் பட்டத்து விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மஹாதீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us