ADDED : ஆக 30, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
செந்துறை: -செந்துறையில் ஆன்மிகம் சார்ந்த வாழ்வியல் சொற்பொழிவு முகாம் நடந்தது.
முகாம் ஏற்பாட்டாளர் விக்னேஷ்வரன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ஆன்மிக செம்மல் சாமிகிள்ளிவளவன் பங்கேற்று, ‘வாழ்வியல் அறம், ஆன்மிகத்தின் மகத்துவங்கள்’, குறித்து விளக்கிப் பேசினார். முகாமில் பொது மக்கள், ஆன்மிக சான்றோர்கள் கலந்து கொண்டனர்.
