ADDED : செப் 08, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
நத்தம், செப்.9-
சிறுகுடி ஆனந்தநாதர் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை அமைத்து சிவச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
