தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/குறைதீர் முகாம்

குறைதீர் முகாம்

குறைதீர் முகாம்


UPDATED : செப் 08, 2026 07:08 PM

ADDED : செப் 08, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 07:08 PM ADDED : செப் 08, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்:வேடசந்துார், குஜிலியம்பாறை தாலுகாவை சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்(செப்.,10) காலை 11:00 மணிக்கு வேடசந்துார் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.

இம்முகாமில் பொதுமக்கள், விவசாயிகள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகள், புகார்கள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம் என செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us