தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அப்பள வியாபாரி கொலையில் மேலும் ஒருவர் கைது

அப்பள வியாபாரி கொலையில் மேலும் ஒருவர் கைது

அப்பள வியாபாரி கொலையில் மேலும் ஒருவர் கைது


UPDATED : அக் 09, 2026 07:42 PM

ADDED : அக் 09, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 07:42 PM ADDED : அக் 09, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே அப்பள வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த மாநகராட்சி குத்தகைதாரர் முருகன், ஜூலை 23ல் காரில் கடத்திச்சென்று வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திண்டுக்கல் ஆர்.எம்., காலனி அப்பள வியாபாரி வீரபத்திரன் 34, உட்பட 8 பேரை சாணார்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமினில் வெளி வந்த வீரபத்திரன் அக்.,6 காலை சாணார்பட்டி ஸ்டேஷனில் கையெழுத்திட்டு விட்டு டூவீலரில் வீடு திரும்பினார். நொச்சி ஓடைப்பட்டியில் வழிமறித்த கும்பல் வீரபத்திரனை வெட்டிக்கொலை செய்தது.

பழிக்கு பழியாக நடந்த இந்த கொலையில் 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நேற்று நல்லாம்பட்டியை சேர்ந்த ராஜாவை 45. சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ரங்கராஜன் உட்பட மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us