UPDATED : அக் 09, 2026 10:01 PM
ADDED : அக் 09, 2026 07:37 PM
அ நிறம் | அளவு
தாண்டிக்குடி: தாண்டிக்குடி மத்திய காபி ஆராய்ச்சி நிலையத்தில் சர்வதேச காபி தின விழா நடந்தது.
துணை இயக்குனர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். முதுநிலை தொடர்பு அதிகாரி ஸ்ரீதர், முன்னாள் காபி வாரிய உறுப்பினர் ரவிசந்திரன், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். காபியின் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டது.
