தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 10/10/2026

திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 10/10/2026

திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 10/10/2026


UPDATED : அக் 10, 2026 12:00 AM

ADDED : அக் 09, 2026 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:00 AM ADDED : அக் 09, 2026 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி, மாலை 5:00 மணி.

அபிராமியம்மன் உடனுறை காளஹஸ்தீஸ்வரர் கோயில், திண்டுக்கல், திருவனந்தல்: காலை 5:30 மணி, மாலை 5:30 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், கிழக்கு ரத வீதி, திண்டுக்கல், காலை 7:30 மணி, மாலை 4:30 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, திண்டுக்கல், காலை 7:00 மணி, இரவு 7:30 மணி, வெள்ளித்தேர் புறப்பாடு, மாலை 5:00 மணி.

ஐயப்பன் கோயில், மலையடிவாரம், ஆர்.வி.,நகர், திண்டுக்கல், அபிஷேகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

ராஜகணபதி கோயில், பாலமரத்துப்பட்டி, கிழக்கு தாலுகா, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

சக்தி விநாயகர் கோயில், என்.பஞ்சம்பட்டி, ஆத்துார், திண்டுக்கல், காலை 7:00 மணி, இரவு 8:00 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஏழுமலையான் கோயில், கே.தருமத்துப்பட்டி, மேற்கு திண்டுக்கல், சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

சனி வார பூஜை

கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

சக்தி முத்து மாரியம்மன் கோயில், மண்டபத் தோட்டம், கெங்கையூர், அய்யலுார், மாலை 5:00 மணி.

மஹாளய அமாவாசை

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி, காலை 6:45 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.

சவுடம்மன் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 7:30 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, ஆஞ்சநேயர் சன்னதி, மாலை 7:00 மணி.

மங்கம்மாள் கேணி ராமதுாது சிரஞ்சீவி பக்த ஆஞ்சநேயர் கோயில், வடமதுரை, காலை 9:00 மணி.

பொது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம்: அனைத்து ஓட்டுச்சாவடிகள், காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.

பொது விநியோக குறைதீர் முகாம்: தாசில்தார் அலுவலகங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்கள், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.

கண்டன ஆர்ப்பாட்டம், காந்தி சிலை முன்பு, வடமதுரை, ஏற்பாடு: ஹிந்து மக்கள் கட்சி, காலை 10:30 மணி.

ஆன்மிக ஸ்தல யாத்திரை புறப்பாடு, சக்தி விநாயகர் கோயில், நால்ரோடு, எரியோடு, ஏற்பாடு: திருஅருள் பேரவை, காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us