தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு


UPDATED : நவ 05, 2026 12:02 AM

ADDED : நவ 05, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:02 AM ADDED : நவ 05, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: பழநி சண்முகபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் 7ம் வகுப்பு மாணவி நேனோரபேளா மாநில அளவிலான கலைத்திருவிழா ஓவியப்போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார். 6ம் வகுப்பு மாணவர் ஸ்ரீபரத் திருக்குறள்களை பிழையின்றி ஒப்புவித்து பரிசு பெற்றார்.

மாநில அளவில் பரிசுகள் பெற்ற இம்மாணவர்களை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயராணி, பழனிராசு, தலைமையாசிரியை சண்முகப்பிரியா, ஆசிரியர்கள் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us