ADDED : பிப் 02, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு : காந்திநகரை சேர்ந்தவர் விக்னேஷ் .தனது காரை வத்தலகுண்டு போலீஸ் குடியிருப்பில் நிறுத்தியிருந்தார்.
காரிலிருந்து கரும்புகை கிளம்பியது. இதை தொடர்ந்து கார் தீ பற்றி எரிந்தது.
தீ அருகில் உள்ள குப்பை ,புல்வெளிக்கும் பரவியது. வத்தலக்குண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.