ADDED : ஜூலை 02, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : நோபாளம் பக்காராவில் இந்தோ- நேபால் இன்டர்நேஷனல் சாம்பியன்ஷிப் 2025 போட்டிநடைபெற்றது.
14 முதல் 17 வயது உட்பட்ட யோகா பிரிவில் திண்டுக்கல் அச்யுதா பள்ளி 12ம் வகுப்பு மாணவன் சதீஸ் குமார் முதலிடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். இவர் கஜகஸ்தான் நாட்டில் நடக்க உள்ள ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம், முதன்மை முதல்வர் சந்திர சேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, ராஜசுலோக்சனா, பிரபா, விஜயசாந்தி, மகேஸ்வரி, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, கார்த்திக், ரங்கராஜன்,மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் பாராட்டினர்.